Headlines News :
Home » » 'மன்னாரை பிறப்பிடாமாக கொண்டவர்கள் வெளிமாவட்டங்களில் அகதிகள் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை'

'மன்னாரை பிறப்பிடாமாக கொண்டவர்கள் வெளிமாவட்டங்களில் அகதிகள் என அழைக்கப்படுவதை விரும்பவில்லை'

Written By ADMIN on Friday, 20 April 2012 | Friday, April 20, 2012

'மன்னாரை சொந்த மாவட்டமாக கொண்ட எந்த சமூகமும் வெளிமாவட்டங்களில் அகதிகள் எனும் நாமத்துடன் தொடர்ந்தும் அழைக்கப்படுவதை விரும்பவில்லை. ஆதனால் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்றம் தொடர்பான தரவுகளை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தில் ஒவ்வொருவரும் இதய சுத்தியுடனும் எமது மாவட்டம் என்ற பற்றுடனும் உண்மையான தகவல்களை வழங்கி ஒத்துழைக்க வேண்டும்' என மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.


மன்னார் மாவட்டத்தில் 18.04.2012 ஆரம்பிக்கப்பட்டுள்ள மீள் குடியேற்ற தரவுகள் சேகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் தகவல் தரக்கூடிய ஒரு நபரை குறித்த திகதிகளில் குறித்த இடங்களுக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த தினங்களில் சமூகமளித்து ஒத்துழைப்பு வழங்காதவர்கள் மன்னாரில் மீளக்குடியேற விரும்பாதவர்களின் பட்டியலில் இணைக்கப்படுவார்கள் என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Share this article :

Post Comment

0 கருத்துரைகள்:

Speak up your mind

Tell us what you're thinking... !

English News

கல்வித்தளம்

கல்வித்தளம்

காணொளித்தளம்-VIDEO

புகைப்படத்தளம்

Donate

மன்னார் இணையத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள 
உள்ளங்கள 
இங்கே அழுத்தி
உதவிசெய்யலாம்

Total Pageviews

விளம்பரம்

Google+ Badge

Google+ Followers

மன்னார் தளங்கள்

ஊர்தளங்கள் 
கள்ளியடி  பேசாலை
பள்ளிமுனை திருக்கேதீச்சரம் 
கோவில்குளம் எருக்கலம்பிட்டி
முருங்கன்  வங்காலை
வழிபாட்டுத்தலங்கள் 
மடு மாதா  திருக்கேதீச்சரம் 
நொங்குவெ.ஐயனார்  வெற்றி அன்னை
  கள்.கற்.பிள்ளையார் புது.பிள்ளையார்
   

மன்னார் மாவட்ட செயலகம்

கல்வி வலயங்கள் 

மன்.கல்வி வலயம் மடுகல்வி வலயம

பாடசாலைத்தளங்கள் 

 பு.சவேரியார் ஆண் சித்திவிநாயகர்.இ.க
முருங்கன் ம. ம.வி பு.சவேரியார்பெண
எரு.பிட்டி மகளிர்  பு.ஆனாள் ம. ம.வி
பத்திமா ம.ம.வி அல்-அஸ்ஹர்
லூசியா ம.வி  பரி.கண்டல் அ.த.க.
அரிப்பு றோ.க   பு.வளனார்றோ.க
இலகப்பிட்டி றோ.க  

செய்தி/தகவல் 

மன்னார் இணையம்,

புதிய மன்னார் மன்னார்.கொம் 
மன்னார் வின் வாய்ஸ்ஒப்மன்னார் 

வலைப்பதிவுகள் 

சட்ட நோக்கு மன்.அமுதன் 
அமல்ராஜ்  ஹரீஸ் 
அஜய்   

ஏனையவை  

அன்பு சகோ.இ தழல்
-----

Exchange Link

பரீட்சை முடிவுகளை பார்வையிட

 
Support : Creating Website | newmannar | newmannar
Proudly powered by newmannar
Copyright © 2011. NewMannar.com - All Rights Reserved
Template Design by Creating Website Published by newmannar