~ WELCOME TO MANNAR ~ "வணக்கம்" உங்கள் வருகைக்கு நன்றி.
~உங்கள் கிராமத்தில் உள்ள பிரச்சனையை எமக்கு தெரிவித்தால் சம்மத்தபட்டவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்...

28 February 2012

மன்னாரில் ஹூனைஸ் பாருக் தலைமையில் முஸ்லீம்கள் ஆர்பாட்டம்


அரசுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானத்தை நிறுத்தக் கோரி ஹூனைஸ் பாருக் தலைமையில் முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மன்னார் பஸ்தரிப்பு நிலையத்துக்கு பேரணி ஊர்வலம் வந்தடைந்தது.வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் ஹூனைஸ் பாருக் தலைமையில் இப்பேரணி இடம் பெற்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Popular news- Last 30 days

சிறப்புக் கட்டுரை

புகைப்படங்கள்

காணொளி

அறிவித்தல்

அன்பான எம் உறவுகளே உங்களின் கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /தேவாலய ,கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் எம் இணையத்தினூடாக பகிர்து கொள்ள ஆவலாக உள்ளீர்கலா உடனே எங்களுக்கு உங்களிடம் இருக்கும் காணொளிகள்,புகைப்படங்கள்'ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் செய்திகள் தரமாயின் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க நாம் காத்திருக்கின்றோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com

  © மன்னார் இணையம் The Professional Template by newmannar.com 2008

Back to TOP