Slider

காணொளிகள்

மன்னார் செய்திகள்

விம்பம்

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

சினிமா

பல்சுவை

» » » விசேட செய்தி -மன்னார் உணவுக்களஞ்சியசாலையில் திருட்டு; இரண்டு ஊழியர்கள் கைது _

மன்னார் அரசுக்கு சொந்தமான உலக உணவுத்திட்ட களஞ்சியசாலையில் உணவுப் பொருட்களை களவாடி விற்ற இருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


ரூபா 4 இலட்சம் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை இவர்கள் களவாடி வெளிச்சந்தையில் விற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த  மோசடியில் பலபேருக்கு தொடர்பு இருக்கலாம் என  பொதுமகன்   ஒருவர் எங்களுக்கு தெரிவித்தார்

Post Comment

«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply

முக்கிய குறிப்பு:மன்னார் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மன்னார் இணைய(Newmannar.com) நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு newmannar@gmail.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.